போட்டி அறிவிப்பு- 1 (பெரியவர்களுக்கானது)

நம் தமிழ் மீடியாவின் இரண்டாம் ஆண்டு 
தொடக்கவிழாவை முன்னிட்டு 
மாபெரும் பரிசு போட்டிகள் அறிவிப்பு 

நம் தமிழ் மீடியா மற்றும் ஆதுர சாலை யூட்யூப் சேனல் 
வழங்கும் மாபெரும் பரிசு மழை  

போட்டி அறிவிப்பு- 1 
சமையல் போட்டி

பாரம்பரிய சமையல், சுவை மற்றும் சத்து மிகுந்ததாக  இருப்பது அவசியம்
போட்டிகளில் பங்கேற்கவிரும்புவோர் தங்கள் பெயர் ஊர் விவரங்களுடன் பதிவு செய்துகொள்ளவும்

தேவையான பொருட்கள் உள்ளிட்ட முழு விவரங்களுடன் சமையல் செய்வதை ஒரு பத்து நிமிட வீடியோவாக பதிவு செய்து டெலக்ராமில் அனுப்ப வேண்டும். 

நீங்கள் அனுப்பும் வீடியோ நம்தமிழ் மீடியா சேனலில் ஒளிபரப்பாகும். அதில் பார்வையாளர்களின் எண்ணிக்கை, சமையலை செய்து பார்த்து வரும் கமெண்ட் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரேட்டிங் கொடுக்கப்பட்டு தேர்வு செய்யப்படும். அதே சமையலை செய்து பார்த்தவர்கள் புகைப்படமோ வீடியோவோ அனுப்பினால் அந்த வீடியோவுக்கு ரேட்டிங் கூடும். 


முதல் பரிசு 1000 ரூபாய் - இரண்டு பேருக்கு 1000 * 2= 2000 
இரண்டாம் பரிசு 750 ரூபாய் - இரண்டு பேருக்கு  750*2 = 1500
மூன்றாம் பரிசு 500 ரூபாய் - மூன்று பேருக்கு 500 * 3 = 1500

போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளலாம்.
இதற்கு முன் வேறெந்த வடிவிலும் வெளியாகாத படைப்பாக இருக்க வேண்டும்

எப்படி அனுப்புவது?
namtamilmedia@gmail.com என்கிற மின்னஞ்சலில் என்ன போட்டி என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

9566110745 என்கிற டெலக்ராம் எண்ணிலும் அனுப்பலாம். 

போட்டியின் பெயர் 
பங்கேற்பாளரின் பெயர்
புகைப்படம்



வயது
முழு முகவரி
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் 
ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். 


படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 10, 2020

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியின் முடிவுகள் நம்தமிழ்மீடியா இணையத்தில் வெளியாகும். வெற்றியாளர்களின் படைப்புகள் நவம்பர் 4 வர இருக்கிற பெண்களுக்கான ஆன்லைன் பத்திரிகையில் வெளிவரும், அத்துடன் நம் தமிழ் மீடியா யூட்யூப் தளத்திலும் வெளிவரும். 

கூடுதல் விவரங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் கமெண்டில் கேட்கலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்