போட்டி அறிவிப்பு -2 ( பாடல் போட்டி )



போட்டி அறிவிப்பு - 2
குழந்தைகளுக்கான பாடல் போட்டி 


10 முதல் 20 வரிகள் இருக்கலாம்
குழந்தைகள் எழுதியதாக இருக்க வேண்டும்
குழந்தைகள் பாடி அனுப்பவேண்டும்
அறிவியல், சுற்றுச்சூழல் முற்போக்கு கருத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்
வீடியோக்களை டெலக்ராம் அல்லது வாட்சப்பில் அனுப்பலாம்

முதல் பரிசு 300 ரூபாய் - மூன்று பேருக்கு 300 * 3= 900
இரண்டாம் பரிசு 200 ரூபாய் - ஐந்து பேருக்கு 200 * 5 = 1000
மூன்றாம் பரிசு 100 ரூபாய் - ஆறு பேருக்கு 100 * 6 = 600


எப்படி அனுப்புவது?
namtamilmedia@gmail.com என்கிற மின்னஞ்சலில் என்ன போட்டி என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

9566110745 என்கிற டெலக்ராம் எண்ணிலும் அனுப்பலாம். 

போட்டியின் பெயர் 
பங்கேற்பாளரின் பெயர்
புகைப்படம்
வயது
முழு முகவரி
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் 
ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். 

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 06, 2020

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியின் முடிவுகள் நம்தமிழ்மீடியா இணையத்தில் வெளியாகும். வெற்றியாளர்களின் படைப்புகள் நவம்பர் 14 வர இருக்கிற  குழந்தைகளுக்கான ஆன்லைன் பத்திரிகையில் வெளிவரும், அத்துடன் குழந்தைகளுக்கான ஆரம்பிக்க இருக்கிற யூட்யூப் தளத்திலும் வெளிவரும். 

கூடுதல் விவரங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் கமெண்டில் கேட்கலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்