போட்டி அறிவிப்பு- 2 (பெரியவர்களுக்கானது)


போட்டி அறிவிப்பு- 2 

ஓவியப் போட்டி - 5000 ரூபாய் 
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்
ஓவியப் போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் முன் பதிவு செய்வது அவசியம் 
தாங்கள் இதற்கு முன் வரைந்த ஓவியங்களுடன் தங்களின் பெயர் ஊர் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை அனுப்பவேண்டும்
போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளோருக்கு கதைகள் அனுப்பப்படும். அந்த கதைகளுக்குரிய ஓவியங்களை வரைந்து அனுப்பவேண்டும். 
ஓவியங்கள் ஏ3 பேப்பரில் அல்லது ஏ4 பேப்பரில் வரையலாம்.
ஓவியங்களை வரையும் ஒவ்வொரு ஸ்டெப்பிலும் படம் எடுத்து அனுப்புவது அவசியம். 
அனைத்தையும் அவுட்லைன் போடுவதில் ஆரம்பித்து அதன்பின் கலர் அடித்து முடிக்கும் வரை அடுத்தடுத்த ஸ்டெப்களை படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
உங்கள் ஓவியம் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவை புத்தகமாகும் வாய்ப்பு இருப்பதால் ஒவ்வொரு படிநிலையும் தேவைப்படும். 

முதல் பரிசு 500 ரூபாய் - மூன்று பேருக்கு 
இரண்டாம் பரிசு 300 ரூபாய் - ஐந்து பேருக்கு  
மூன்றாம் பரிசு 200 ரூபாய் - ஐந்து பேருக்கு 
ஆறுதல் பரிசு 100 ரூபாய் - பத்து பேருக்கு 

எப்படி அனுப்புவது?
namtamilmedia@gmail.com என்கிற மின்னஞ்சலில் என்ன போட்டி என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

9566110745 என்கிற டெலக்ராம் எண்ணிலும் அனுப்பலாம். 

போட்டியின் பெயர் 
பங்கேற்பாளரின் பெயர்
புகைப்படம்

வயது
முழு முகவரி
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் 
ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். 


படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 06, 2020

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியின் முடிவுகள் நம்தமிழ்மீடியா இணையத்தில் வெளியாகும். வெற்றியாளர்களின் படைப்புகள் நவம்பர் 4 வர இருக்கிற பெண்களுக்கான ஆன்லைன் பத்திரிகையில் வெளிவரும், அத்துடன் நம் தமிழ் மீடியா யூட்யூப் தளத்திலும் வெளிவரும். 

கூடுதல் விவரங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் கமெண்டில் கேட்கலாம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்