போட்டி அறிவிப்பு- 5 (கடிதப் போட்டி)

போட்டி அறிவிப்பு- 5
கடிதப் போட்டி - 5000 ரூபாய்

18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளலாம்
நீங்கள் சந்தித்த ஆளுமை ஒருவரைப் பற்றி, சந்திக்க விரும்பி காத்திருக்கும் ஆளுமை பற்றியதாக இருக்கலாம்.
250 முதல் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

முதல் பரிசு 500 ரூபாய் - மூன்று பேருக்கு 
இரண்டாம் பரிசு 300 ரூபாய் - ஐந்து பேருக்கு  
மூன்றாம் பரிசு 200 ரூபாய் - ஐந்து பேருக்கு 
ஆறுதல் பரிசு 100 ரூபாய் - பத்து பேருக்கு 

எப்படி அனுப்புவது?
namtamilmedia@gmail.com என்கிற மின்னஞ்சலில் என்ன போட்டி என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

9566110745 என்கிற டெலக்ராம் எண்ணிலும் அனுப்பலாம். 

போட்டியின் பெயர் 
பங்கேற்பாளரின் பெயர்
புகைப்படம்

வயது
முழு முகவரி
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் 
ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். 


படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 05, 2020

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியின் முடிவுகள் நம்தமிழ்மீடியா இணையத்தில் வெளியாகும். வெற்றியாளர்களின் படைப்புகள் நவம்பர் 4 வர இருக்கிற பெண்களுக்கான ஆன்லைன் பத்திரிகையில் வெளிவரும், அத்துடன் நம் தமிழ் மீடியா யூட்யூப் தளத்திலும் வெளிவரும். 

கூடுதல் விவரங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் கமெண்டில் கேட்கலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்