போட்டி அறிவிப்பு- 6 (சிறுகதைப் போட்டி )

போட்டி அறிவிப்பு- 6 
சிறுகதைப் போட்டி 

சமகால அரசியல் தனிமனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம். 
சிறுகதை 1000 முதல் 2000 வார்த்தைகளுக்குள் அல்லது மூன்று முதல் ஏழு பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.
படைப்புகள் இதற்குமுன் எந்த வடிவிலும் வெளியாகததாக இருக்க வேண்டும்.


முதல் பரிசு 1000 ரூபாய் - ஒருவருக்கு  
இரண்டாம் பரிசு 750 ரூபாய் - இருவருக்கு  
மூன்றாம் பரிசு 500 ரூபாய் - மூன்று பேருக்கு 
ஆறுதல் பரிசு  200 ரூபாய் - ஐந்து பேருக்கு 

எப்படி அனுப்புவது?
namtamilmedia@gmail.com என்கிற மின்னஞ்சலில் என்ன போட்டி என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

9566110745 என்கிற டெலக்ராம் எண்ணிலும் அனுப்பலாம். 

போட்டியின் பெயர் 
பங்கேற்பாளரின் பெயர்
புகைப்படம்

வயது
முழு முகவரி
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் 
ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். 


படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 05, 2020

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியின் முடிவுகள் நம்தமிழ்மீடியா இணையத்தில் வெளியாகும். வெற்றியாளர்களின் படைப்புகள் நவம்பர் 4 வர இருக்கிற பெண்களுக்கான ஆன்லைன் பத்திரிகையில் வெளிவரும், அத்துடன் நம் தமிழ் மீடியா யூட்யூப் தளத்திலும் வெளிவரும். 

கூடுதல் விவரங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் கமெண்டில் கேட்கலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்