போட்டி அறிவிப்பு- 7 (புகைப்படப் போட்டி)

போட்டி அறிவிப்பு- 7
புகைப்படப் போட்டி

கேமராவில் எடுத்திருக்க வேண்டும். 
கடந்த ஆறு மாதத்தில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்


முதல் பரிசு 500 ரூபாய் - மூன்று பேருக்கு 500 * 2 = 1500
இரண்டாம் பரிசு 300 ரூபாய் - ஐந்து பேருக்கு  300 * 5 = 1500
மூன்றாம் பரிசு 200 ரூபாய் - ஐந்து பேருக்கு 200 * 5 = 1000
ஆறுதல் பரிசு 100 ரூபாய் - பத்து பேருக்கு 100 * 10 = 1000

செல்போன் புகைப்படப் போட்டி - 8
செல்போனில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்
முதல் பரிசு 300 ரூபாய் - ஐந்து பேருக்கு 300 *5= 1500
இரண்டாம் பரிசு 200 ரூபாய் - 10 பேருக்கு 200 * 10= 2000
மூன்றாம் பரிசு 100 ரூபாய் - 15 பேருக்கு 100 * 15 = 1500

எப்படி அனுப்புவது?
namtamilmedia@gmail.com என்கிற மின்னஞ்சலில் என்ன போட்டி என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

9566110745 என்கிற டெலக்ராம் எண்ணிலும் அனுப்பலாம். 

போட்டியின் பெயர் 
பங்கேற்பாளரின் பெயர்
புகைப்படம்

வயது
முழு முகவரி
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் 
ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். 


படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 05, 2020

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டியின் முடிவுகள் நம்தமிழ்மீடியா இணையத்தில் வெளியாகும். வெற்றியாளர்களின் படைப்புகள் நவம்பர் 4 வர இருக்கிற பெண்களுக்கான ஆன்லைன் பத்திரிகையில் வெளிவரும், அத்துடன் நம் தமிழ் மீடியா யூட்யூப் தளத்திலும் வெளிவரும். 

கூடுதல் விவரங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் கமெண்டில் கேட்கலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்