மனமே நலமா?மனம்தான் இங்கு பலருக்கு பிரச்சினை?
எந்த நேரத்தில் மனம் எப்படி மாறும் என்பதை கணிக்க முடியாத நிலை. கோபம், கவலை, துக்கம், எரிச்சல், பொறாமை போன்றவை எப்படியாவது அவ்வப்போது எட்டிப்பார்த்து நம்மை திண்டாட வைக்கின்றன.

மனதை எப்படி சீராக வைத்துக் கொள்வது? 
கவலைகளைப் போக்கிக் கொள்வது எப்படி?
மன அழுத்தம் வரக் காரணம் என்ன?
உறவுச் சிக்கல்களைக் களைவது எப்படி? 

இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் ஹிப்னாடிஸ்ட் மற்றும் வாழ்வியல் ஆலோசகர் டாக்டர். ஃபஜிலா ஆசாத்.

நாளை மாலை 4 மணிக்கு நம் தமிழ் மீடியா மற்றும் ஆதுர சாலை இணைந்து வழங்கும் இந்த நிகழ்வை நம்தமிழ்மீடியா நேரலையில் காணலாம்.

உங்கள் சந்தேகங்களையும் இங்கே பதிவிடலாம். அல்லது போஸ்டரில் உள்ள வாட்சப் எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது யூட்யூப் கமெண்டிலும் பதிவிடலாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்