யூட்யூப்பில் இப்போது இருக்கும் புதிய விதிகள் என்ன?
குழந்தைகளுக்கான கோப்பா சட்டம் என்ன சொல்கிறது?
எந்த கண்டெண்டை எடுப்பது?
எந்த கேமராவில் ஷூட் செய்வது?
எடிட்டிங்கில் புதியன புகுத்தல் அவசியமா?
ஒரெ கண்டெண்டை பேசினாலும் சிலருக்கு லட்சக்கணக்கில் வியூவும் சிலருக்கு ஆயிரத்தைத் தொடவே திணறிப்போவதும் ஏன்?
கீவேர்டு எப்படி வேலை செய்யும்?
டேக் எப்படி போட வேண்டும்?
மானிடைசேஷனில் கவனிக்க வேண்டியது என்ன?
எப்போது அக்கவுண்டுக்கு பணம் வரும்?
மாதம் குறைந்த பட்சம் ஒரு பத்தாயிரம் சம்பாதிப்பதற்காவது என்ன செய்ய வேண்டும்?
புதிய சப்ஸ்க்ரைபர்களை ஈர்ப்பது எப்படி?
அதிகமான சப்ஸ்க்ரைபர்கள் இருந்தாலும் வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன்?
யூட்யூபர்ஸ் கண்டெண்ட் க்ரியேட் செய்வது எப்படி?
யூட்யூப்பில் செய்யக்கூடாத தவறுகள் என்ன?
யூட்யூப் லைவ் செய்வதில் வரும் சிக்கல்கள் என்ன?
பலவித கண்டெண்ட் போட்டால் பார்வையாளர்களை ஈர்க்க முடியுமா?
செய்தி சேனல், மருத்துவ சேனல், எண்டர்டெயின்மெண்ட் என இருக்கிறதே எதற்கு வருமான வாய்ப்பு அதிகம்?
கேட்டகரி தேர்வு செய்வதிலும் இயர்னிங்ஸ் மாறுபடுமா?
ட்ராவல் உள்ளிட்ட எந்தெந்த கண்டெண்டுக்கு எப்படி ப்ரமோட் செய்வது?
படத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாய்ஸ் ஓவர் செய்பவர்களுக்கு மில்லியன் வியூவ்ஸ் போகிறதே.. எப்படி?
வியூவ்ஸ்க்கும் இயர்னிங்குக்கும் சம்பந்தமில்லையா?
இனி வருங்காலம் யூட்யூப்பில் எப்படி இருக்கும்?
ஒரு யூட்யூப் வீடியோவை நீக்குவது அத்தனை சுலபமா?
இது எந்த முறைகளில் நடக்க சாத்தியம்?
யூட்யூப் போல வேறு தளங்களும் இருக்கிறதா?
யூட்யூப் வீடியோக்களையே முகநூலில் போட்டும் இயர்னிங்ஸ் பார்க்க முடியுமா? அதற்கென விதிகள் இருக்கிறதா?
இப்படி யூட்யூப் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார் டெட் பிக்ஸ் யூட்யூப் சேனலின் நிறுவனர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு.
உங்கள் சந்தேகங்களை இங்கே பதிவிடலாம். அல்லது 95661 10745 வாட்சப் எண்ணிற்கும் அனுப்பலாம்.
நிகழ்ச்சியை நாளை காலை 10.30 மணிக்கு நம்தமிழ்மீடியா யூட்யூப்பில் நேரலையில் காணலாம்.
0 கருத்துகள்