கட்டணமில்லா இணையவழிக் கல்வெட்டுப்பயிற்சி முகாம்

சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம் மற்றும் அறம் கல்வி வள மேம்பாட்டு இயக்கம் இணைந்து வழங்கும் கட்டணமில்லா இணையவழிக்  கல்வெட்டுப்பயிற்சி முகாம்

" தமிழி "எழுத்துக்களை அறிதல்...எழுதுதல்... வாசித்தல்...

இப்பயிற்சி முகாமின் மாணவர்கள் சேர்க்கைத் தொடக்கம் நடக்கிறது.

1.இப்பயிற்சி முகாம் - 20 நாட்கள் நடைபெறும். தினசரி 20 நிமிடம். Zoom @ Whats app செயலி வழியாக நடைபெறும்.

2.8 - 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களே சேர்க்கப்படுவர்.

3.

தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

4. பயிற்சியில் இடம் பெறும் மாணவர், தனதுப் பாடத்தை எழுதவில்லை என்றால் முகாமிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்..

5. பயிற்சியில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழ்கண்ட சுட்டியில் தனது விபரங்களை பதிவு செய்யவும்.

https://forms.gle/ZJ15dRWuCUT6damx6

கருத்துரையிடுக

0 கருத்துகள்