தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்த்து திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கு முதலிடம்
. தமிழகத்தில் வெடித்த கண்டனங்களை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
. தமிழகத்தில் வெடித்த கண்டனங்களை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று அவசர வழக்காக மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்படவிருந்த நிலையில் மத்திய தொல்லியல் துறை மீண்டும் இணைத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடும் கண்டனத்திற்கு பிறகு திருத்தப்பட்ட அறிவிக்கையில் தமிழ்மொழி இணைக்கப்பட்டதை வரவேற்கிறேன் என்று வரவேற்றிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்
0 கருத்துகள்