எங்களைப் பற்றி


நம் தமிழ் மீடியா டாட் காமில்  செய்திகள், சுற்றுச்சூழல், இலக்கியம், அறிவியல், அரசியல், குழந்தை வளர்ப்பு, உளவியல் குறித்த பதிவுகள் இடம்பெறும். 

நம் தமிழ் மீடியா யூட்யூப் சேனலில் வரும் வீடியோக்களின் விவரங்களும் இங்கு பதிவிடப்படும். 

நம் தமிழ் மீடியா நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பிரபல ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள்.

நீங்களும் நம் தமிழ் மீடியாவிற்கு பங்களிப்பு செய்யலாம். உங்கள் பகுதியில் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை புகைப்படங்களுடன் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம். நம் தமிழ் மீடியாவின் மின்னஞ்சல் முகவரி -namtamilmedia@gmail.com 

அதேபோல நீங்கள் வாசித்த புத்தகங்கள், பார்த்த படங்கள், பாதிக்கும் சமூக விஷயங்கள் குறித்த பதிவுகளையும் அனுப்பலாம். 

நம் தமிழ் மீடியாவில் சிறுகதை, கட்டுரை, கவிதை மற்றும்
குழந்தைகளுக்கான படைப்புகள் குறித்து அனுப்பலாம். படைப்புகள் வேறெந்த சமூக வலைத்தளத்திலும், வேறெந்த இணையத்தளத்திலும் வெளியாகாத படைப்பாக இருத்தல் வேண்டும்.

நம் தமிழ் மீடியாவிலிருந்து இன்னும் புதிய புதிய செய்திகளையும், படைப்புகளையும் பெற உங்கள் மெயில் ஐடியை முகப்பு பக்கத்தில் உள்ளீடு செய்யவும். இதனால் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற முடியும். 

நம் தமிழ் மீடியாவில் இருந்து நம் பதிப்பகம் என்ற பெயரில் பப்ளிகேஷனும் இயங்குகிறது. உங்கள் படைப்புகளையும் அதில் வெளியிட எங்களைத் தொடர்பு கொள்ளவும். 

நம் தமிழ் மீடியா,
25 / 1, காவேரி தெரு, 
சாலிகிராமம், 
சென்னை - 93
9566110745 
namtamilmedia@gmail.com 

கருத்துரையிடுக

0 கருத்துகள்