பால் சாப்பிடலாமா? அ. உமர் பாரூக்

பால் எப்போது, எப்படி மனிதனுடைய உணவானது? பாரம்பரியத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன? பால் முழுமையான உணவு இல்லையா? சுலைமானி என்பது ப்ளாக் டீயா? விளக்கமளிக்கிறார் பாலை மருந்தில் கலந்து கொடுக்கும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம் இங்கு இருந்தது. சென்னை ஐஸ் ஹவுஸ் உருவானதன் பின்னணி காரணம் இதுதானா?

ஹார்மோன் தொடர்பான நோய்களுக்குக் காரணம் இரவு தூக்கமின்மையா? பிறந்த குழந்தைக்கு நோய் வருவது எப்படி? பெற்றோருடைய வாழ்வியல் கோளாறுகள் குழந்தைகளைத் தாக்குமா? இந்த கேள்விகளுக்கான அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் பதிலை இந்த வீடியோவில் காணலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்