தமிழ் பல்கலைக் கழகத் தேர்வுகள் அறிவிப்புகொரோனாவை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படிருந்த பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அழகப்பா பல்கலைக் கழகம் அக்டோபர் 15ல் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதே போல தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத் தேர்வுகளும் அக்டோபர் மாதம் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளன.  

இது ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுகிறது. கேள்வித்தாள்கள் அனுப்பப்படும். அதனை பதிவிறக்கி வைத்துக் கொண்டு விடைகளை வெள்ளைத் தாளில் எழுதி அன்றே ஸ்பீட் போஸ்டில் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது கம்பம் அகாடமியின் தேர்வுகளும் இதேபோல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்