குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசித் தேதி நவம்பர் 30, 2020.

5 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான தலைப்பு - இயற்கை பாதுகாப்பு, பறவைகள் மற்றும் விலங்குகள்

12 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான தலைப்பு - சுற்றுச்சூழல் மாசுபாடு, தொன்மை பாதுகாப்பு, தேசப்பற்று ஓவியங்கள்கலந்து கொள்ளும் அனைவருக்கும் இ - சான்றிதழ் வழங்கப்படும். 
சிறப்பான ஓவியங்களுக்கு பரிசுகளும் உண்டு.

ஓவியங்களை அனுப்ப வேண்டிய வாட்சப் எண் 
98436 16986
86809 58340
80723 51388


கருத்துரையிடுக

0 கருத்துகள்