24 மணி நேர புயல் கட்டுப்பாட்டு அறைகள்

நிவர் புயல் நிவாரணத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
கடலூர் மாவட்டத்தில் 24 மணி நேர புயல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. 
மாவட்ட உதவி எண் - 1077 
மாநில உதவி எண் - 1070

விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகம் - 04143 260248
சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் - 04144 222256 / 290037

கடலூர் ஆட்சியர் அலுவலகம் 
04142 - 220700 / 04142 - 233933 / 04142 - 221383 / 04142 - 221113 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கருத்துரையிடுக

0 கருத்துகள்