புயல் நகர்வதைக் காணலாம் இங்கே

எதிர்பார்ப்பைக் கடந்து புயல் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் மையம் கொண்டிருப்பதாக வானிலையைத் தெரிவிக்கும் தளங்களில் பார்க்க முடிகிறது.

 தற்போது புயல் தமிழகத்தில் எங்கே நகர்கிறது? எங்கே மழை பெய்கிறது? நிவர் புயலின் போக்கு எப்படி இருக்கிறது? என்பதை லைவ்வாக பார்க்கலாம்.




அதற்கு ஏதேனும் ப்ரவுசரில் சென்று earth.nullschool.net  என்று டைப் செய்யவும். உலகம் முழுக்க எங்கே எப்படி புயலின் போக்கு இருக்கிறது என்று காணலாம். 

தமிழகத்தை சூம் செய்து பார்த்து புயலின் வேகத்தையும் நிலையையும் அறியலாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்