புரவி புயலை லைவ்வாக பார்க்க கிளிக் செய்யவும்

புயல் எங்கே இருக்கிறது? எந்த திசையில் காற்று வீசும்? எவ்வளவு தூரத்தில் வந்துகொண்டிருக்கிறது? எப்போது கரையைக் கடக்கும்? என்கிற விவரங்களை இந்த லிங்கில் பார்க்கலாம்.  

https://earth.nullschool.net/#current/wind/surface/level/orthographic=-265.47,15.72,3149earth.nullschool.net என்ற வார்த்தையை கூகுளில் டைப் செய்து க்ளிக் செய்தால் பூமியில் எங்கே என்ன நிலவரம் என்பதை அறியலாம். எந்தப் பகுதியையும் பெரிதாக்கிப் பார்க்கலாம். மத்திய வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய புயலான புரவியை இந்த லிங்கில் பார்க்கலாம். எந்த திசையில் பயணிக்கும் என்பதையும் அறியலாம்.
அந்தமான் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதையும் படத்தில் காணலாம். 
 


கருத்துரையிடுக

0 கருத்துகள்