நிவர் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சீமான்

நிவர் புயல் எதிர்பார்த்ததை விட தீவிரமான புயலாக மாறி கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் பல அமைப்புகளையும் தன்னார்வலர்களைக் கொண்டு உதவி செய்யக் காத்திருக்கிறது. இதற்கான அறிவிப்புகளை பல குழுக்களிலும் பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியும் உதவிக்கரம் நீட்டுவதாக அறிவித்துள்ளது. சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பைப் பகிர்ந்துள்ளார். 


இதே போல மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகனும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும்  உதவிக்கரம் நீட்ட தயார் நிலையில் இருப்பதாக அறிவித்திருக்கிறது.  
கருத்துரையிடுக

0 கருத்துகள்