வருடத்திற்கு ஒரு புயல் - எச்சரிக்கும் பூவுலகின் நண்பர்கள்

1890ஆம் ஆண்டு முதல், 2002 வருடம் வரையான காலகட்டத்தில் தமிழகத்தை தாக்கிய புயல்களின் எண்ணிக்கை 54. 16 ஆண்டுகளில், அதாவது 2002 முதல் 2018 வரையான காலகட்டத்தில் 10 புயல்களை சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது.

அதுவும் இந்த ஆறு ஆண்டுகளில், 2014-2020 காலகட்டத்தில், ஐந்து புயல்கள்;- தானே,ஒக்கி, வர்தா, கஜா இப்போது நிவர், கிட்டத்தட்ட ஒன்னேகால் ஆண்டிற்கு ஒரு புயல் என தமிழகம் சந்தித்து வருகிறது.

காலநிலை மாற்றம் புயல்களின் எண்ணிக்கையை, தீவிரத்தை, தன்மையை அதிகரிக்கும் என்று சொல்லிவந்தது உண்மையாகியுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்