இயக்குனர் ராம் - சிம்பு இணையும் புதிய படம்

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ படம் பொங்கல் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்போது ’மாநாடு’ படப்பிடிப்பில் சிம்பு பிஸியாக இருக்கிறார்.இதற்கிடையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன.  இயக்குனர் ராமுக்காக சிம்பு பெரிய தயாரிப்பாளரை அணுகப்போவதாகவும் தெரிகிறது.

சமீப காலங்களில் சிம்பு கதைக்கு முக்கியத்துவம் தருவதால் இயக்குனர் ராம் இயக்கத்தில் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்