சிறிய வயதில் பூப்பெய்தும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

அந்தக் காலத்தில் 16 வயதில் பூப்பெய்துவதை வைத்துதான் படங்கள் கூட 16 வயதினிலே என்று பெயர் வைத்தார்கள். ஆனால் இன்றைக்கு எட்டு வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்திவிடுவது அதிர்ச்சியளிக்கிறது.


இந்த விரைவான வளர்ச்சிக்கு காரணம் இப்போது எடுத்துக் கொள்ளும் உணவுகளா? அல்லது பார்க்கும் காட்சிகளா? அல்லது அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளா? என்று கேட்டால் இவை அனைத்தும்தான் என்று சொல்லிவிடலாம்.

பெற்றோர்கள் செய்யும் தவறுகளும், திருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்களும் குறித்து அக்குஹீலர் அராபத் உமர் பேசுவதைக் கேளுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்