புதிய வகை கொரோனா தொற்றால் தமிழகத்திற்கு பாதிப்புண்டா? | விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் என்பது உண்மையா? ஏன் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் மூடப்படுகின்றன? கொரோனா அதிகம் பாதித்த நாடுகளிடையே போக்குவரத்தை மற்ற நாடுகள் ரத்து செய்தது ஏன்?
ஆகிய கேள்விகளுக்கான பதில்களை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.


15 நாளைக்கு ஒருமுறை மாற்றமடைகிறது கொரோனா வைரஸ். இதுவரை 5500க்கும் மேற்பட்ட முறை மாற்றமடைந்திருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால் இரண்டாவது அலை என்று சொல்லப்படுவதெல்லாம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்கிறார் விஞ்ஞானி தவி.வெங்கடேஸ்வரன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்