கொரோனா தடுப்பூசி - அறிந்ததும் அறியாததும் | விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்


கொரோனா தடுப்பூசி பல சோதனைக்குப் பிறகு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தடுப்பூசி என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கும் கொரோனா வரக் காரணம் என்ன? ப்ளாசிபோ விளைவு என்று சொல்லப்படுவது என்ன?

Herd Immunity என்பது என்ன? இப்போது பொதுமுடக்கம் தளர்வான நிலையில் பின்பற்றப்படுவதாலும் மக்கள் சாதாரணமாக வாழத் துவங்கிவிட்டதாலும் சமூகத்தில் ஒட்டுமொத்தமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும் நிலையில் தடுப்பூசி அவசியமா? முதல் கட்டமாக முன்னணி களத்தில் இருக்கும் இராணுவ வீரர்கள், மருத்துவர்கள், அரசியல்வாதிகளுக்கு தடுப்பூசியை ஏன் போடக்கூடாது என்ற விவாதத்தை எப்படி புரிந்துகொள்வது?முழுமையான பயன்பாட்டுக்கு வர எவ்வளவு நாட்கள் ஆகும்? தடுப்பூசி கட்டாயமாக்கப்படுமா? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பேச்சிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவரின் மற்ற வீடியோக்களைக் காண - https://bit.ly/2WekTew

கருத்துரையிடுக

0 கருத்துகள்