டிசம்பர் 21ல் வானில் நடக்கப் போகும் அதிசயம்

சனிக்கும் வியாழனுக்கும் மோதல் நடக்கப் போகிறதா?
பூமியை நெருங்கி வருகிறதா? வெறுங்கண்ணால் பார்க்க முடிகிற அளவில் வியாழனும், சனியும் மிக அருகருகே வருவது எப்படி? இன்றிலிருந்தே அதனைப் பார்க்க முடியுமா? இனி இது போல் நடக்க 60 ஆண்டுகள் ஆகும். ஏன்? எல்லாவற்றிற்கும் விளக்கமளிக்கிறார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்


கருத்துரையிடுக

0 கருத்துகள்