சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது?

இன்றைக்கு பலரும் சாப்பிடும் விஷயத்தில்தான் கோட்டை விடுகின்றனர். எந்தக் கோட்டையைப் பிடிக்க இத்தனை அவசரமாக சாப்பாட்டைக் கோட்டைவிட்டு உடலுக்கு கேட்டை விளைவிக்கிறோம் என தெரியவில்லை. 


எப்போது சாப்பிட வேண்டும்? பசிக்கும்போது.
எப்படி சாப்பிட வேண்டும்? அளவோடு
எதைச் சாப்பிட வேண்டும்? பிடித்ததை
இப்படி சாப்பிடுவதில் இருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்குகிறார் அக்குஹீலர் அ.உமர்பாரூக். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்