டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடக்க இதுதான் காரணம்

விவசாய சட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த என்ன காரணம்? விவசாயிகளுக்கு பாதகமான சட்டத்தை எப்படி சரியானது என்று மத்திய அரசு கொண்டு வந்தது? நாடாளுமன்றத்தில் 30 செகண்டில் அந்த தீர்மானம் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது ஏன்?


அக்ரிமெண்ட் ஆஃப் அக்ரிகல்சர் யாருக்கானது? உலக வர்த்தக நிறுவனத்தை விட்டு இந்தியா வெளியேற வாய்ப்பு இருக்கிறதா? சொல்கிறார் பூவுலகின் நணபர்கள் வெற்றிச் செல்வன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்