கருப்பையை நீக்குவது கருப்பை பிரச்சினைக்குத் தீர்வாகுமா?

கருப்பையை நீக்குவது உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் பாதிக்கக்கூடியது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். எந்த ஒரு கருப்பை பிரச்சினைக்கும் கருப்பையை நீக்காமலே தீர்வு காண முடியும்.


கருப்பையில் வரும் கட்டிகளுக்கு என்ன காரணம்? கருப்பைக் கட்டிகளைக் கரைக்க முடியுமா? அறுவை சிகிச்சை இல்லாமல் தீர்வு காண முடியுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறார் அக்குஹீலர் அராபத் உமர் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்