கருத்தடை மாத்திரைகளின் பக்க விளைவுகள்


கருவுறாமல் தடுப்பதற்காக பெண்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளும், கருவுண்டான பிறகு எடுத்துக் கொள்ளும் கருக்கலைப்பு மாத்திரைகளும் எப்படியான தொந்தரவுகளை உடலில் ஏற்படுத்துகின்றன? அதனை எப்படி தவிர்ப்பது? என்பது குறித்து பேசுகிறார் அக்குஹீலர் மு.அராபத் உமர் 


கருக்கலைப்பு செய்வதும். கருத்தடை மாத்திரை பயன்படுத்துவதும் கருப்பையை சிதைக்கும் வேலையைச் செய்கின்றன. எப்படி கருப்பையை காப்பாற்றுவது? கருப்பைவாயில் தோன்றும் புண்களை எப்படி சரி செய்வது? என்பது குறித்தும் இந்த வீடியோவில் கேட்கலாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்