மாதவிடாய் சிக்கல்களுக்கு காரணம் இதுதானா?

ஒவ்வொரு பெண்களும் அறிந்தோ அறியாமலோ மாதவிடாயின்போது அதிகமாக உறிஞ்சும் பேடுகளைத்தான் உபயோகப்படுத்துகிறோம். இந்த பேடுகளை அதிகம் பயன்படுத்துவதால் இன்று பெண்கள் பல தொல்லைகளுக்கு ஆளாகி இருப்பதைக் காண முடிகிறது. இன்று குழந்தையின்மை மற்றும் கருப்பைச் சிக்கல்களுக்கு காரணமாக இருப்பது அதிக வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட பேட்கள்தான் என்கிறார் அக்குஹீலர் அராபத் உமர். 

இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்கிற ஆலோசனையையும் தருகிறார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்