அங்கிருந்து மன்னார் வளைகுடா வழியாக நாளை (டிசம்பர் 3) காலை கொமேரியனை வந்தடையக்கூடும்.
இந்த நேரத்தில் காற்று 45 முதல் 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். இது சிறிது சிறிதாக அதிகரித்து 75 கிமீ வேகத்தில் வீசவும் வாய்ப்பிருக்கிறது.
தென் தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் , தெற்கு கேரளப் பகுதிகளான திருவனந்தபுரம் மற்றும் கொல்லம், இலட்சத்தீவுகள், மாலத்தீவுகள், கொமேரின் பகுதிகளின் வழியாக சென்று அரபிக் கடல் வழியாக செல்கிறது.
இதனால் 90 கி.மீ வேகத்தில் தொடர்ந்து 12 மணி நேரங்களுக்கு மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இந்த புயலானது கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையில் டிசம்பர் 4 ஆம் தேதி காலை வரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
0 கருத்துகள்