தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த மழை புயலாக மாற தற்போதைக்கு வாய்ப்பில்லை. ஆனால் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், வட தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்