தோல் பளபளப்பாக இருக்க எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? டாக்டர் ஜெயரூபா

உடல் உறுப்புகளின் செல்கள் எத்தனை நாட்களுக்கொருமுறை புதுப்பிக்கப்படுகிறது தெரியுமா? தோல் முதிர்ச்சி அடைவதை எப்படி தள்ளிப்போடுவது? தோல் ஆரோக்கியமாக பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்? எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

உயிரோட்டமுள்ள உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். மனதை அழுத்தமில்லாமல் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலின் உள்ளுறுப்புகளும், தோலும் பளபளப்பாக ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் சித்த மருத்துவர் ஜெயரூபா.

முழுமையாகக் கேட்க யூட்யூப்பைப் பார்க்கவும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்