பூமியை நெருங்கும் சூரியப் புயல் - என்ன நடக்கும்? விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்

சூரியப் புயல் என்பது என்ன? பூமியில் உள்ள புயலைப் போன்றதா? சூரியப் புயலால் கோள்களில் என்ன நடக்கும்? இதற்கு முன் சூரியப் புயல் வந்துள்ளதா? அப்போது என்ன நடந்தது? சூரியப் புயல் குறித்து சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் இந்திய அறிவியல் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்


கருத்துரையிடுக

0 கருத்துகள்