இதோ இன்று சூர்யா40 (surya40) STOP THE WEDDING ஆகிய இரண்டும் ட்ரெண்டிங் அடித்திருக்கிறது.
சூர்யா 40 - இதிலாவது அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க வேண்டும் என்கிற விஷயமும், சூரரைப் போற்று வெற்றியும், அகரத்தின் மூலம் சூர்யா செய்து வரும் கல்விச்சேவையும் வருகிறது.
ஆனால் ஸ்டாப்திமேரேஜ் ஏன் ட்ரெண்டானது என்றே தெரியவில்லை என்று பிரபல நடிகை நடிகர்களும் ட்வீட் செய்யும் அளவுக்கு மீம்ஸ்களால் நிரம்பி வழிகிறது.
தேவையில்லாதவற்றை ட்ரெண்ட் செய்வதால் யாருக்கு ஆவதுப் போவது என்ன? என்றும் புரியவில்லை என்றும் புலம்புகிறார்கள் அதே நெட்டிசன்கள்.
0 கருத்துகள்