அதிர்ச்சி தகவல் - இந்திய மேப்பில் தமிழ்நாட்டின் பெயர் இல்லை

மத்திய அரசின் இணையதளமான பிஎம் கிசான் தளத்தில் உள்ள இந்திய மேப்பில் தமிழ்நாடு என்ற பெயர் இருக்க வேண்டிய இடத்தில் தமிழ்நாடு பெயரே இல்லை. 


இப்படி ஒரு விஷயம் அரசின் கவனக்குறைவால் நடந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்களும், சிட்டிசன்களும்.  


இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் காத்திருக்கின்றனர். 

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. இன்னும் என்னென்ன கொடுமை எல்லாம் நம்ம வாழ்நாளில் இந்த சங்கிங்க ஆட்சியில் பார்க்கணுமா ..

    பதிலளிநீக்கு