மானுடவியல் ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்

பண்பாட்டு அசைவுகள், அழகர் கோவில் உள்ளிட்ட 20க்கும் அதிகமான புத்தகங்களை எழுதிய மானுடவியல் ஆய்வாளர் தமிழறிஞர் தொ.பரமசிவன் காலமானார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் இவரது நூல் குறித்து குறிப்பிட்டிருந்தார். அது குறித்து தொ.ப. அவர்களிடம் கேட்டபோது, கமல் சொல்லித்தான் எனது நூல் இத்தனை பதிப்புகள் விற்றதா? என்று கேட்டவர். 

தமிழக வரலாற்றில் எப்போதும் தொ.ப தனது ஆய்வுகளால் நிலைத்து நிற்பார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்