செயற்கை கருத்தரிப்பு இல்லாமலே இயற்கையாக குழந்தை பெற முடியுமா?

சிலருக்கு ஏதோ காரணங்களால் குழந்தை பிறப்பு தள்ளிப் போகலாம். குழந்தைப் பிறப்பு தள்ளிப் போவதற்கான காரணங்களை சரியாக கண்டறிந்து வாழ்க்கை முறையை சரியாக வைத்துக் கொண்டாலே கருவுற வாய்ப்பு அதிகரிக்கும்.இயற்கையான கருத்தரிப்பு தள்ளிப் போவதற்கு நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களே காரணம் என்றால் அதனை எப்படி தவிர்ப்பது? கருத்தரிப்பு இயல்பாக நடக்க என்ன செய்ய வேண்டும்? இது மட்டுமின்றி வேறென்னென்ன காரணங்கள் இருக்கின்றன? என்பதையும் விளக்குகிறார் அக்குஹீலர் அராபத் உமர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்