விஜே சித்து தற்கொலை - கணவர் ஹேம்நாத் கைது

முதன் முதலில் 17 ஆம் நூற்றாண்டில் வெள்ளையரை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றவர் வீரமங்கை வேலுநாச்சி. அப்படியான வரலாற்று ஆளுமையைப் பற்றிய தொடரில் நடித்தவர் விஜே சித்து.

சித்ராவின் தற்கொலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் சித்ராவின் தற்கொலைக்குக் காரணம் கணவர் ஹேம்நாத் என அவரை போலீஸ் கைது செய்துள்ளது.


முல்லை என்று செல்லமாக அழைக்கப்படும் சித்ராவின் தற்கொலை பற்றி பிரபலங்கள் வருத்தம் தெரிவித்தபோது தற்கொலை எண்ணம் வரும்போதே யாரிடமாவது பேசிவிட வேண்டும் என்றும் அந்த கணத்தை கடந்துவிட்டால் போதும் என்றும் கூறியிருக்கின்றனர். 

இப்போது தற்கொலை என யாராவது கூகுளில் டைப் செய்தால் உடனே ஹெல்ப் லைன் நம்பர் வந்து நிற்கிறது. அந்தளவுக்கு ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் வளர்ந்துவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்