தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை கூடாதா? ஏன்? மருத்துவர் புகழேந்தி

உள்ளரங்கத்தில் 100 சதவீத இருக்கை கூடாது. டெல்லி விவசாயிகள் திறந்த வெளியில் போராடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏன் ஏற்படவில்லை என்றும் கேட்கிறார்கள். அதேபோல அரசியல் பிரச்சாரம் ஆரம்பித்து மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர். எனவே இது ஒரு பிரச்சினையில்லை என்கிறார்கள். இதுகுறித்து மருத்துவர் வீ.புகழேந்தி கூறுவதைக் கேளுங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்