டிஸ்கவரி புக் பேலஸின் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்வு


44 வது சென்னைப் புத்தகக் காட்சியில் கவிஞர் தங்கமூர்த்தியின்  ‘கூடு திரும்புதல் எளிதன்று’ மற்றும் கவிஞர் சக்தி ஜோதியின்  ‘கனவில் முற்றத்தில் தரையிரங்கும் தாரகைகள்’ என்கிற கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன.


நிகழ்வில் நீதியரசர் சுரேஷ், கவிஞரும் பாடலாசிரியருமான விவேகா, கவிஞர் ரவி சுப்ரமண்யம், எழுத்தாளர் ஜெய பாஸ்கரன், கவிஞரும், கலை விமர்சகருமான இந்திரன்ஆகியோர் கலந்துகொண்டனர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்