கவிதைகள் வருகின்றன.. வரவேற்கத் தயாராவோம்..

நம் பதிப்பகத்தில் இருந்து முன்னால் எம்.எல்.ஏ.வும் கவிஞருமான தோழர் பாலபாரதி அவர்களின் கவிதைத் தொகுப்பும், மறைந்த தோழர் கலை இலக்கியா அவர்களின் கடைசித் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. 

தமிழின் முக்கியமான ஆளுமைகளின் கவிதைத் தொகுப்பினை வாங்கி பேராதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்