’பாலபாரதி கவிதைகள்’ நூல் வெளியீடு

நம் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடான ’பாலபாரதி கவிதைகள்’ நூல் வெளியீடு நேற்று சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது. நூலை வெளியிட்டுச் சிறப்பித்தவர்கள், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், கவிஞர் நா.முத்துநிலவன், பத்திரிகையாளர் அ.குமரேசன், எழுத்தாளர் காமுத்துரை, எழுத்தாளர் அ.உமர் பாரூக், கவிஞர் விஜயலட்சுமி மற்றும் ஊடகவியலாளர் இவள் பாரதி ஆகியோர் .

மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், இன்று பெண்கள் பெற்றிருக்கும் சில உரிமைகளுக்காக சட்டமன்றத்தில் குரல்கொடுத்தவர், களப் போராளி என அரசியலிலும், கவிஞராக இலக்கியத்திலும் பயணித்து வரும் தோழர் பால பாரதி அவர்களின் மூன்றாவது நூல் வெளியீடு இது.நிகழ்வை யூட்யூப்பில் காண


கருத்துரையிடுக

0 கருத்துகள்