இவள் பாரதியின் ’சிறுகை அளாவிய கூழ்’

சென்னை புத்தகக் காட்சியில் இவள் பாரதியின் ’சிறுகை அளாவிய கூழ்’ (குழந்தைகளைப் பற்றிய கவிதைகள்) கவிதை நூலை எழுத்தாளர் அ.உமர் பாரூக் வெளியிட பத்திரிகையாளர் அ.குமரேசன் பெற்றுக்கொண்டு சிறப்பித்தனர். உடன் கவிஞர் மு.முருகேஷ், எழுத்தாளர் சரவணன் சந்திரன், எழுத்தாளர் கே.ஜீவபாரதி ஆகியோர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்