இவள் பாரதியின் ‘சொற்களின் வாசனை’ நூல் வெளியீடு

நேற்று மாலை சென்னை புத்தகக் காட்சியில் இவள் பாரதியின் ’சொற்களின் வாசனை’ (நவீனக் கவிதைகள்) கவிதை நூலை   பத்திரிகையாளர் அ.குமரேசன் வெளியிட கவிஞர் மு.முருகேஷ் மற்றும் எழுத்தாளர் அ.உமர் பாரூக்  பெற்றுக்கொண்டு சிறப்பித்தனர். உடன் கவிஞர் எழுத்தாளர் சரவணன் சந்திரன், எழுத்தாளர் கே.ஜீவபாரதி ஆகியோர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்