இயக்குனர் ஜனநாதனுக்கு அறுவை சிகிச்சை

இயக்குனர் ஜனநாதனுக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. 

இயக்குனர் ஜனநாதனுக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டு பின்னர் அறுவைசிகிச்சை செய்து சரி செய்வதா? அல்லது அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியுமா? என்பதை நரம்பியல் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. 

அதனால் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமான பதிவுகளைத் தவிர்க்கும்படி இயக்குனர் ஜனநாதன் தர்ப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 
அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே பகிர்ந்துகொள்வது சரியானது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்