நடிகர் மனோஜ்பாஜ்பாயிக்கு கொரோனா தொற்று

நடிகர் மனோஜ்பாஜ்பாயிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தனிமையில் 14 நாட்கள் இருக்க உள்ளார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்தவர். 

சீரிஸ் மற்றும் பல படங்களில் நடித்தவர். சைலன்ஸ் பட ஷீட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. 

அவர் ’தி ஃபேமிலி மேன்’ சீரியலில் நடித்ததற்காக ஓடிடியில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர். இவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்