சனிக்கிழமைகளிலும் இறைச்சி மீன் கடைகளுக்குத் தடை

கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சனிக்கிழமை இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக சனிக்கிழமைகளிலும் இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சமூக இடைவெளிப் பின்பற்றப்படாமல் மக்கள் அலைமோதுவதைத் தவிர்க்க மே 1 மற்றும் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்