பாதுகாப்பு உடைகளுடன் முதல்வர் ஸ்டாலின் கோயமுத்தூர் மருத்துவமனையில் ஆய்வு

கொரோனா பரவல் கோவையல் அதிகமாக இருப்பதையடுத்து முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்திருக்கிறார். 

இந்தியாவிலேயே ஒரு முதல்வர் கொரோனா நோயாளிகளை நேரில் சந்திப்பதும், மருத்துவமனையை ஆய்வு செய்வதும் முதன்முறை என்று பாராட்டப்படுகிறது..

இதற்கு முன் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் இதே போல் பாதுகாப்பு உடைகளுடன் ஆய்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்