சமீபத்தில் வெளியான ஃபேமிலி மேன் 2 சீரிஸ் ஈழத்தையும், தமிழ் மக்களையும் முரணாகச் சித்தரித்திருக்கிறது. இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
நாம் தமிழர் சீமான், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் சேரன், மே 17 இயக்க்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவருகின்றனர்.
நம்தமிழ்மீடியா சேனலில் தி ஃபேமிலி மேன் சீரிஸ் 2 அபத்தம் நிறைந்தது. அனுமதிக்க முடியாதது. ஏன்? என்று திரைப்பாடலாசிரியர் பொன்.மனோபன், பத்திரிகையாளர் மலர்மன்னன், சமூக செயற்பாட்டாளர் சிவா, திரை விமர்சகர் பிரபாகரன் ஆகியோர் விவாதிக்கிறார்கள். நெறிப்படுத்துகிறார் ஊடகவியலாளர் இவள் பாரதி
0 கருத்துகள்