அக்குபங்சர் வாரம் - தொடர் கருத்தரங்கம் 2021

நம் தமிழ் மீடியா மற்றும் ஆதுரசாலை இணைந்து வழங்கும் அக்குபங்சர் வாரம் தொடர் கருத்தரங்கம் ஆகஸ்ட் 15 - 21 வரை நடைபெறுகிறது. நிகழ்வில் கலந்துகொண்டு கேள்விகள் கேட்க விரும்புவோர் நம்தமிழ்மீடியா யூட்யூப்பில் சாட் பாக்ஸில் கேட்கலாம். 

ஏற்கனவே கேட்ட கேள்விகளை அல்லது ஒரே கேள்வியை பலரும் கேட்பது உணடு. அதனால் இதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளின் வீடியோக்களின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. இதனைக் கேட்டுத் தீர்வு பெறலாம். உங்கள் கேள்வி புதிதாக இருப்பின் நிகழ்வில் கேட்கப்படும். 

நிகழ்வினைப் பார்க்க - https://www.youtube.com/channel/UCO7k_5_ZeEHeTdh0DVL2i8Q

முந்தைய வீடியோக்களைக் காண  - 
https://www.youtube.com/playlist?list=PLDq6EEZdehKgPebMSyAKlEltFLKVX7IBC

https://www.youtube.com/playlist?list=PLDq6EEZdehKi8VqTcn0Jxun_ddzQSqtrFகருத்துரையிடுக

0 கருத்துகள்